Immanuel Isaac மறுபடியும்
உங்களிடத்தில் வருவேன் என்று சொன்ன கர்த்தர் யாரும் அறியாத ஒரு நாளில்
வருவார் .அபொழுது கிறிஸ்துவுக்காக வாழ்ந்து மரித்தவர்களும்
கிறிஸ்துவுக்காக வாழ்பவர்களும் அவரோடே பரலோகத்திற்கு கூட்டி செல்ல படுவார்கள்.அதை தான் இந்த வசனம் சொல்கிறது.
I தெசலோனிக்கேயர் 4.16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
இந்த சம்பவம் நடக்கும் நாளில் இருந்து சரியாக 7 வருடங்கள் அந்தி கிறிஸ்துவின் ஆட்சி (கவனிக்கவும் இயேசு கிறிஸ்து அல்ல )உலகில் நடக்கும்.அதன் பின்
நியாயத்தீர்ப்பு நாளில் உலகில் வாழ்ந்து மரித்த மற்ற மக்களுக்கும்
உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் அவரவர் செய்த
கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்பு கிடைக்கும்.
அதை தான் இந்த வசனங்கள் சொல்கிறது.
II பேதுரு2.9. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
வெளி 20.12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
//கிறிஸ்தவர்கள் மட்டுமே காப்பாற்றபடுவார்கள் என கிறிஸ்தவர்களும்//தெரியாமல் உளறாதிர்கள்.உலகில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற அனைவருமே அவரின் பிள்ளைகள் தான்.
கிறிஸ்துவுக்காக வாழ்பவர்களும் அவரோடே பரலோகத்திற்கு கூட்டி செல்ல படுவார்கள்.அதை தான் இந்த வசனம் சொல்கிறது.
I தெசலோனிக்கேயர் 4.16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
இந்த சம்பவம் நடக்கும் நாளில் இருந்து சரியாக 7 வருடங்கள் அந்தி கிறிஸ்துவின் ஆட்சி (கவனிக்கவும் இயேசு கிறிஸ்து அல்ல )உலகில் நடக்கும்.அதன் பின்
நியாயத்தீர்ப்பு நாளில் உலகில் வாழ்ந்து மரித்த மற்ற மக்களுக்கும்
உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் அவரவர் செய்த
கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்பு கிடைக்கும்.
அதை தான் இந்த வசனங்கள் சொல்கிறது.
II பேதுரு2.9. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
வெளி 20.12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
//கிறிஸ்தவர்கள் மட்டுமே காப்பாற்றபடுவார்கள் என கிறிஸ்தவர்களும்//தெரியாமல் உளறாதிர்கள்.உலகில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற அனைவருமே அவரின் பிள்ளைகள் தான்.
Suriya Narayanan pala
1000 varudamaaga tho ippo release appuram release endru inthe yesu
varigiraar padathai salikkaamal ivargal ottikonduthaan irukkiraargal
Immanuel Isaac மத்தேயு24.3.
பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள்
அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய
வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச்
சொல்லவேண்டும் என்றார்கள்.
4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.
7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9. அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
10. அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
12. அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
13. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
14. ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.
7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9. அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
10. அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
12. அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
13. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
14. ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
- Suriya Narayanan immanuel : 14 சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். ithula nee kidaiyaathu thambi. ingu sagala jaathi endru solvathu 12 gentiles of sons of isravel. atharkum inthiavil ulla jaathikkum sambandam kidaiyathu. ivvalavu sakthi vaainthavar veru oru aandavaridam yennai kai vittuvittere aandavare yen yen kenjinar "eli eli laama sabachthaami"
- Suriya Narayanan yenga 2000 varudumaa tho vaaraarnu sollreenga paavam sugamillama pona popekku orange pazham vaangi kodukka kooda varale. adutha pope thernthedukka kooda varala verum karuppu pugaiyaa varuthu
- Immanuel Isaac // ithula nee kidaiyaathu thambi. ingu sagala jaathi endru solvathu 12 gentiles of sons of isravel. atharkum inthiavil ulla jaathikkum sambandam kidaiyathu.// தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். // ivvalavu sakthi vaainthavar veru oru aandavaridam yennai kai vittuvittere aandavare yen yen kenjinar "eli eli laama sabachthaami"//இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார்...மனிதனை போலவே அவருக்கும் பசி தாகம் கண்ணீர் ஏற்பட்டது..
- Suriya Narayanan aiyo intha ulagathil ulla yaarukkaavathu immanuel-n bathil purinthaal yenakku puriya vaiyungalen
- Immanuel Isaac //yenga 2000 varudumaa tho vaaraarnu sollreenga paavam sugamillama pona popekku orange pazham vaangi kodukka kooda varale. adutha pope thernthedukka kooda varala verum karuppu pugaiyaa varuthu// உலகத்தின் முடிவு பற்றி பைபிள் சொல்லி உள்ள சம்பவங்கள் நிறைவேறும்பொழுது அவர் வருவர்..யாரையும் குணப்படுத்த வருவர் என்று சொல்ல படவில்லை...
- Immanuel Isaac yesu kadavulaa?//இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
- Suriya Narayanan pope avarai thaan pin patrinaar udambe sariyillainnu kudutha pathiviye venaamnu poitaar. yenna seyaa
- Immanuel Isaac athu ulagam mudiyumbothu paathukollalalam nimmathiyaa thoongunga//கிறிஸ்தவர்கள் நிம்மதியாக தான் உள்ளனர்.உங்களை போல் என்ன நடக்கும் என்றே தெரியாமல் இல்லை....
- Immanuel Isaac pope avarai thaan pin patrinaar udambe sariyillainnu kudutha pathiviye venaamnu poitaar. yenna seyaa//அது அவர் விருப்பம்.இதில் கடவுளின் பங்கு என்ன இருக்கிறது...
- Suriya Narayanan pope nimmathiyaa illaye: his job was to cover all the child abuse in churches; imsai thaanga mudiyaamal velaye venaamnu resign panni vittar.
- Immanuel Isaac pope nimmathiyaa illaye: his job was to cover all the child abuse in churches; imsai thaanga mudiyaamal velaye venaamnu resign panni vittar.//அது அவர் விருப்பம்.இதில் கடவுளின் பங்கு என்ன இருக்கிறது...
- Suriya Narayanan kadavulaiye nambi irunthaare; yesuvai avar kadavul kaivittuta maathiri ivara ivar kadavul kaivittutar
- Immanuel Isaac yesuvai avar kadavul kaivittuta maathiri// yesu kadavula thoothara ?// ரோமர் 8.3. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
I யோவான் 2.2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார். - Immanuel Isaac what is that cutting and pasting nonsense//பைபிள் வசனத்தை சொந்தமாக டைப் செய்ய முடியாது brother .......
- Immanuel Isaac sarva logamaa. ulagam thaataainu solli irukeenga muttalgala //ஏசாயா 40.
22. அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். - Suriya Narayanan ulagam thaatai ; bible padi atha urundainnu sonnavanukku adi uthai. intha latchanathil yenna vasanam vendi kidakkuthu
- Suriya Narayanan 2010-l irunta pope thaan romba karunai vaichu galeeliovukku mannippu koduthaar; appovaavathu thavarai unarnthaare; paravaaillai
- Immanuel Isaac ulagam thaatai ; bible padi atha urundainnu sonnavanukku adi uthai. intha latchanathil yenna vasanam vendi kidakkuthu//பைபிள் எபோழுதும் தவறாக சொல்ல வில்லை..உன்னை போன்றவர்கள் சொன்ன கதை ...இந்த வசனம் கி.மு 800 இல் எழுத பட்டது...
- Suriya Narayanan christu thondri nathu k.p.1-l ki mu 800 l athavathu 800 varudathirku munnadi esaiya (yesu) yeppadi varuvaruva
- Immanuel Isaac eli eli laama sabchthaami yenna achu// பிதா இந்த உலகை படைத்தார்.உலக மக்கள் பாவம் தீர இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தார்.பாவம அறியாத அவர் உலகின் பாவத்தை சிலுவையில் சுமந்ததால் ஏலி ஏலி என்று தன் பிதாவை நோக்கி கூப்பிட்டார்..
- Suriya Narayanan pitha yaaru, yesu yaaru . pitha vai vanangugireergalaa, yesuvai vanangugireergala; yesuvaiye kai vittu vitta pita ungalai yevvaru kaapaatruvaar. yesuvai vanangugireergal yendral yesuve vanangiya pithaavai neengal vanangaatathu yesuvukku seiyum throgam allavaa?
- Immanuel Isaac k.mu 800-l iruntha oru christavan peyar sollungal paarpom// பிதா இந்த உலகை படைத்தார்.மோசே மூலமாக 10 கட்டளைகள் கொடுக்க பட்டது.அதை பின் பற்றியவர்கள் யூதர்கள்..அவர்களும் பாவம் செய்த போது இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தார்.உலக தோற்றம் முதல் கிறிஸ்தவர்கள் உண்டு...ஆனால் கிறிஸ்து பிறந்த பின் தான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்க பட்டார்கள்..
- Suriya Narayanan ki.mu 800-l irunthu bible-i ki.pi.1 varai pathukaathathu yaar. piranthavudan yesu athai padithaara?
- Immanuel Isaac pitha yaaru, yesu yaaru . pitha vai vanangugireergalaa, yesuvai vanangugireergala; yesuvaiye kai vittu vitta pita ungalai yevvaru kaapaatruvaar. yesuvai vanangugireergal yendral yesuve vanangiya pithaavai neengal vanangaatathu yesuvukku seiyum throgam allavaa?//யோவான் 14.6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
- Immanuel Isaac ulagam yeppothu thondriyathu//சுமார் 6000 வருடங்கள் முன்பு...அதாவது கிறிஸ்து பிறபதற்கு 4000 வருடங்கள் முன்பு...
- Suriya Narayanan appo vazhiyum sathiyamum thaan yesu. pithaathaan kadavul. agent nambuvathai vida kaduvulai nambungal
- Suriya Narayanan nonsense science solluthu ulgam thondri pala kodi aandu aaguthu endru.10000 varudathirku mun ulla vishayangal yellam thol porul araaichil kidaikkindrana
- Immanuel Isaac ki.mu 800-l irunthu bible-i ki.pi.1 varai pathukaathathu yaar. piranthavudan yesu athai padithaara?//லூக்கா4.17. அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
- Suriya Narayanan 10000 varudathiku mun manithan vaazhntha adaiyaalangal ulagengum ullana. anaal ulagam thondriye 6000 varudamthan aagirathu yenbathu ungalukku abathamaaga thondra villaiyaa?
- Suriya Narayanan atham eval oru paiyen ithaivaithu janathogai uruvaanathu yenbathu yevvalavu periya comedy
- Immanuel Isaac yuthargal bible-i nambugiraargala//யூதர்கள் பைபிளின் பழைய ஏற்பாடு பகுதியை நம்புகிறார்கள்...அது தான் அவர்கள் வேதம்..அவர்களாகவே நினைத்து வைத்து இருந்த மாதிரி இயேசு கிறிஸ்து இல்லாததால் அவரை நம்ப வில்லை.
- Slp Svvp அல்லாவையோ, கிறித்துவையோ நம்பாதவர்கள் காப்பாற்றப்படுவார்களா என்று நண்பர்களே தெளிவாகச் சொல்லுங்கள். காப்பாற்றப்படுவார்கள் என்று நீங்கள் கூறுவதானால் மேலே கூறப்பட்டது தவறே.
- Immanuel Isaac atham eval oru paiyen ithaivaithu janathogai uruvaanathu yenbathu yevvalavu periya comedy//உங்கள் தாத்தா பாட்டி மூலம் தானே உங்கள் குடும்பம் உருவானது...இதை நம்புகிறீர்களா...
- Suriya Narayanan oru appa oru pen oru paiyan innoru aan veru pen illai yevvaru janathogai uruvaagum asingamaaga irukkirathu
- Suriya Narayanan yesuvin kadavul pitha yuthargalin kadavul pitha. appo yella christavargalukku pithaathan kadavul don't project the in between agent
- Immanuel Isaac oru appa oru pen oru paiyan innoru aan veru pen illai yevvaru janathogai uruvaagum asingamaaga irukkirathu//
10 கட்டளைகள் கொடுக்க படும் வரை மனிதர்கள் செய்தது தவறு கிடையாது... - Immanuel Isaac nonsense//விளக்கமாக எல்லாம் கேட்டு விட்டு ....சரி உங்கள் வேதத்தில் இருந்து sence ஆன ஒரு விஷயம் சொல்லலாமே..
- Suriya Narayanan hadil isac sarba avarkitta kelvigalukku panneer vasam petra neengal bathil sollungalen.1. athaam oru aan eval oru pen abel oru aan ivargal maatume ulagil ippothu janathogai yeppadi perugum.
- Suriya Narayanan isaac you are right naan vilakkamaaga ketten . neengal vilangatha bathilgalai koduthuvittu ivalavu angalaaithu kolgireergale. see how many anomolies : 1. pitha is the god for yuthaas, and christ and not for christians. 3. world came into existance before 6000 years 4. world is not in spear shaped 5.bible created 800 years before christ but the authors names are all desciples of christ in AD 6.the generateion from adam and eve etc.........
- Immanuel Isaac //Suriya Narayanan isaac you are right naan vilakkamaaga ketten . neengal vilangatha bathilgalai koduthuvittu ivalavu angalaaithu kolgireergale. see how many anomolies : 1. pitha is the god for yuthaas, and christ and not for christians. 3. world came into existance before 6000 years 4. world is not in spear shaped 5.bible created 800 years before christ but the authors names are all desciples of christ in AD 6.the generateion from adam and eve etc.........//
1.பனிக்கட்டி சூடாகும் பொழுது நீர் ஆகிறது.அப்படியே தண்ணீரை சூடாகும் பொழுது நீராவி கிடைகிறது .எல்லாமே ஒரே பொருள் தான்.வெவ்வேறு நிலைகளில் காணபடுகிறது..அப்படியே பிதா ,குமாரன் (இயேசு கிறிஸ்து) , பரிசுத்த ஆவி என்னும் 3 நிலைகளில் பைபிளில் கடவுளை பற்றி சொல்ல பட்டுள்ளது.பிதா உலகத்தை படைத்த பொழுது ஆவியானவர் அசைவாடி கொண்டிருந்தார் என்று ஆதியாகமம் சொல்கிறது.அப்படியே இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய பொழுது பிதாவே ஏன் என்னை கை விட்டீர் என்றார்.என்னாலே அல்லாமல் பிதா வினிடத்தில் வர முடியாது என்று இயேசு கிறிஸ்து சொல்லி இருப்பதால் இயேசு கிறிஸ்து வணங்கினால் போதுமானது...
3.உலகம் 6000 வருடங்களுக்கு முன்பு தான் உருவானது என்பதற்கு இன்றைய மக்கள் தொகையே சாட்சி.மக்கள் தொகை பெருக்கத்தின் கணக்கீடு ஒன்று கண்டு பிடிதுள்ளர்கள்.அதன் படி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் தோன்றி இருந்தால் இன்று உலகத்தில் மக்கள் வாழ்வதற்கு இடம் இருக்காது...
4.உலகம் உருண்டையானது என்று சொல்ல பட்டுள்ள பைபிள் வசனத்தை படியுங்கள்...
5.ஏசாயா என்ற பழைய ஏற்பாடு புத்தகம் சுமார் கி.மு 800 எழுதப்பட்டது.ஆனால் மொத்த பைபிள் சுமார் 40 பேர்களால் கி.மு 1500 முதல் கி.பி 100 வரை எழுதப்பட்டது... - Suriya Narayanan isaac bathil 1 kku yen kelvi. pani,thanneer,neeraavi moonrum onru. anaal ungal kootru padi thaneer , panikkaatiyidam yennai kaappaatra thavari vittaye yendru kenjugirathu. athe samayam neeraavi agirathu. pani kattiyidam poga vendumaanal yen thunaiyoduthaan poga mudiyum yengirathu. yeppadi intha triple act. avare kadavul yendra avaroda innoru act kitta poga avaroda thunai vendumaa?
- Suriya Narayanan 3. ulagam vingnanam yellam solgirathu ulagam thondri pala kodi varudangal aginrana yendru. evoluvation of man was some 4000000 bc -l nadanthullathu. fossils yellam half life period pondra physics theory padi pala kodi varudangalaaga iruppathi science solluthu 10000 varudathirku mun ulla muthumakkal thaazhi yellam ingu kidaikkirathu ippo poi 6000 varusham adam eve appidinnu ambulimama kathai yetharku
- Suriya Narayanan 1500 ki.mu bible, 800 ki.mu bible -a 100 b.c bible -a etharku peyar bible. athil ulagam urundai yendru sonnaal athai sonna galelio-vai etharkaaga adithu kondranar christhavargal?
Immanuel Isaac http://www.google.com/inputtools/cloud/try/ pls use this link to type in tamil.
Suriya Narayanan isaac motham 4 bathil 1,3,4,5 ( 2 kanom)3kku bathil intha padathai paarungal//உங்கள் கேள்வியில் 2 இல்லை...
Suriya Narayanan isaac bathil 1 kku yen kelvi. pani,thanneer,neeraavi moonrum onru. anaal ungal kootru padi thaneer , panikkaatiyidam yennai kaappaatra thavari vittaye yendru kenjugirathu. athe samayam neeraavi agirathu. pani kattiyidam poga vendumaanal yen thunaiyoduthaan poga mudiyum yengirathu. yeppadi intha triple act. avare kadavul yendra avaroda innoru act kitta poga avaroda thunai vendumaa?//
காலையில் வேலைக்கு செல்வதற்கு பேருந்தில் செல்கிறீர்கள்.அபொழுது நீங்கள் பயணி..உங்கள் office சென்ற உடன் நீங்கள் வேலைக்காரர்.மாலையில் வீட்டிற்கு நடந்து செல்கிறீர்கள் அபொழுது பாதசாரி...பேருந்தில் செல்லும் பொழுது office வேலை செய்ய முடியாது... office இல் இருக்கும் பொழுது பஸ் டிக்கெட் வாங்க முடியாது.நடந்து செல்லும் பொழுது office வேலை செய்ய முடியாது...
Suriya Narayanan 3. ulagam vingnanam yellam solgirathu ulagam thondri pala kodi varudangal aginrana yendru. evoluvation of man was some 4000000 bc -l nadanthullathu. fossils yellam half life period pondra physics theory padi pala kodi varudangalaaga iruppathi science solluthu 10000 varudathirku mun ulla muthumakkal thaazhi yellam ingu kidaikkirathu ippo poi 6000 varusham adam eve appidinnu ambulimama kathai yetharku// பூமி உருண்டை என்று அறிவியல் கண்டு பிடிபதற்கு முன்பே பைபிள் சொல்லி விட்டது.carbon dating முறை தவறு என்று நிரூபிக்க பட்டுள்ளது.உதரணத்திற்கு சுமார் 500 வருடங்களுக்கு முந்தைய பொருள் carbon dating முறையில் 10,000 வருடங்கள் என்று சொல்கிறது.உலகம் தோன்றி 6000 முதல் 7000 வருடங்கள் தான் ஆகிறது என்று அறிவியல் விரைவில் சொல்லும்..
Suriya Narayanan 1500 ki.mu bible, 800 ki.mu bible -a 100 b.c bible -a etharku peyar bible. athil ulagam urundai yendru sonnaal athai sonna galelio-vai etharkaaga adithu kondranar christhavargal?//சுமார் 40 பேர் எழுதிய தொகுக்க பட்ட புத்தகம் தான் பைபிள்.Galileo continued to receive visitors until 1642, when, after suffering fever and heart palpitations, he died on 8 January 1642, aged 77.கலிலியோவை கிறிஸ்தவர்கள் கொன்றார்கள் என்பது கட்டு கதை....- Suriya Narayanan office -l irunthaalum , passil irunthaalum, pathasaariyaaga irunthaalum naan naane naan yennaiye yenaai yen kaivittuvittaai yendru kettukondaal naan mele sonna moonrum illaamal paithiyakkaaranaagividuven. athaavathu pitha ve yesu ve pita yendraal. yesu yen eli eli laama yendru yaaraiyo vanangavendum. yesuvai siruvaiyil arainthavargal ungal yuthargal ungal kootru padi avargal kadavul pitha antha pitave yesu appothu yuthargal thangal kadavulaye siluvaiyil arainthaargala athu mudiyumaa?
- Immanuel Isaac இது நான் இன்டர்நெட்டில் படித்து...இதுக்கு என்ன அர்த்தம்.... சைவ மதம் சிவனை வழிபடுவதோடு நில்லாமல் அம்மனையும் முருகன்/விநாயகரையும் சேர்த்து வழிபடும் ஒரு மதமாக இருக்கின்றது.
அதாவது,
தந்தை - சிவன்
தாய் - அம்மன்
பிள்ளை - முருகன்/பிள்ளையார்.
அதேப்போல் வைணவமும் பெருமாளின் குடும்பத்தினை வழிபடும் ஒரு சமயமாக இருக்கின்றது. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சிவன் வைணவத்திலும் வணங்கப்படுகின்றார்.
அதாவது வைணவத்தின் படி வணங்கப்படும் கடவுள்கள்,
சிவன்
திருமால்
பிரமன்.
இவர்களைத் தான் நாம் மும்மூர்த்திகள் என்று வழங்குகின்றோம். அதாவது சிவன் - அழிக்கும் கடவுள்.
திருமால் - காக்கும் கடவுள்.
பிரமன் - படைப்புக் கடவுள் என்றே நாம் அறிந்து இருக்கின்றோம்.
ஆனால் நம்மில் பெரும்பாலோர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால் படைப்புக் கடவுளாக கூறப்படும் பிரமன் - திருமாலின் மகனாக கூறப்பட்டுள்ளார்.
திருமால் கனவு காண்பதாகவும் அதிலிருந்து பிரமன் தோன்றியதாகவும் நமது புராணக் கதைகள் நீள்கின்றன. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு தொப்புள் கொடி உறவாக குறிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக தொப்புள் கொடி உறவு என்பது ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையில் உள்ள உறவு தான். அவ்வாறு இருக்க ஆணான பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு ஏன் தொப்புள் கொடி உறவாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.
மேலும் புராணக் கதைகளில் விஷ்ணு பல இடங்களில் பெண் உருவம் எடுப்பதாக கதைகள் வருகின்றன. மேலும் சிவனும் பெருமாளும் இணைந்து ஐயப்பன் தோன்றுவதாகவும் நமது கதைகள் இருக்கின்றன. அதாவது
தந்தை - சிவன்
தாய் - பெருமாள்
பிள்ளை - ஐயப்பன். - Suriya Narayanan yes : in the above thai: amman thanthai: sivan pilai: murugan correct . in the second aspect iyappan is an embodiment of siva and vishnu. giving understandability the koothu and cenema project as if siva in male and vishnu in female dance etc. its just unification of two power to make an avathara called aiyappo there is no separate definition that vishnu is amma. AL RIGHT I WANT ANSWER ONLY FOR MY QUESTION AND NOT AN ANOTHER QUESTION
- Immanuel Isaac அப்போ ஒருத்தரை உங்களுக்கு தகுந்த மாதிரி ஆண் அல்லது பெண் அல்லது இரண்டும் கலந்தது என்று சொல்வீர்கள்.
பிதா,குமாரன் ,பரிசுத்த ஆவி பற்றி வெளியில் இருந்து பார்த்தால் புரியாது.கிறிஸ்தவத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.இது தானாக புரியும். - Suriya Narayanan thirumbavum arambathirke varugireergale . vishnuve vishnuvai paarthu yennai kaappaatrum yendru sollavillai. aanaal ungal vishayathil pithavaga irukkum yesuve pithaavai paarthu kaapaatravillaye yengiraar ithu mattum thaan yen kelvi. naan yen panigalukkidaye irukkiren switch over anal pani thadaipadugirathu
- Immanuel Isaac பிதா,குமாரன் ,பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு நபர்களா என்றால் ஆம்...
பிதா,குமாரன் ,பரிசுத்த ஆவி மூவரும் ஒரே நபரா என்றால் ஆம்...
பிதா,குமாரன் ,பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு நபர்கள் ஆனால் ஒரே குணம்..இதுவும் சரி... - Vellala Gounder ivalavu ottaigalai vaithukonduthaan ingu mathamaatra varugiraargala ini avargalai vidamaatten
- Immanuel Isaac Vellala Gounder ivalavu ottaigalai vaithukonduthaan ingu mathamaatra varugiraargala ini avargalai vidamaatten//உன்னை போல புரியாதவர்களுக்கு விளக்க அப்படி சொன்னேன்.இது ஒன்றும் ஓட்டை இல்லை. பிதா,குமாரன் ,பரிசுத்த ஆவி பற்றி நன்கு பக்குவப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தான் தெரியும்.உன்னை போல் கதைகளை நம்பி கொண்டிருபவர்களுக்கு புரியாது.....
- Immanuel Isaac பைபிளின் அனைத்து சம்பவங்களுக்கும் என்னால் ஆதாரம் காட்ட முடியும்.உன்னுடைய வேத புத்தகத்தின் ஒரு கதைகாவது ஆதாரம் காட்டு பார்ப்போம் ....
- Mathesan Palanisamy Goundar immanivel>>பிதா,சுதன் ,பரிசுத்த, ஆவி உங்களுக்கு இருக்கலாம் ,ஆனால் பிரம்மா ,விஷ்ணு ,சிவன் இந்துகளுக்கு இருக்க கூடாது ,அப்படிதானே ??
- Immanuel Isaac பிரம்மா ,விஷ்ணு ,சிவன் இருக்க கூடாது என்று சொல்லவில்லை.ஒருவரே எப்படி ஆணாகவும்,பெண்ணாகவும்,அல்லது இரண்டும் கலந்து இருக்க முடியும் ?
- Mathesan Palanisamy Goundar எல்லாம் வல்ல இறைவன் தந்தையாக தாயாக குருவாக நின்று வழிநடதகூடியவன் என்பதை விளங்க வைக்க வந்த கதைகள் என்பதை அறிய வேண்டும் ,மேலும் இந்து மதம் எதோ ஒரு 4 பேர்களால் சித்தரிக்கப்பட்ட வரலாறு கிடையாது ,அது பல் ரிசிகள் ,பல சித்தர்கள் மூலம் வழிகாட்டப்பட்ட ஒரு வாழ்கை முறை ,அதை புரிந்து கொள்வது நீங்கள் அந்த மார்கத்திற்கு வந்து வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் !!!!
- Immanuel Isaac இந்து மதம் எதோ ஒரு 4 பேர்களால் சித்தரிக்கப்பட்ட வரலாறு கிடையாது ,அது பல் ரிசிகள் ,பல சித்தர்கள் மூலம் வழிகாட்டப்பட்ட ஒரு வாழ்கை முறை ,அதை புரிந்து கொள்வது நீங்கள் அந்த மார்கத்திற்கு வந்து வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் !!!!1784 க்கு முன்பு ஹிந்து மதம் என்று ஒன்றே கிடையாது.உலக தோற்றம் முதல் முடிவு வரை உள்ள பைபிளை நீங்கள் எப்படி புரிந்து கொள்ளள முடியும்.
- Mathesan Palanisamy Goundar //1784 க்கு முன்பு ஹிந்து மதம் என்று ஒன்றே கிடையாது.உலக தோற்றம் முதல் முடிவு வரை உள்ள பைபிளை நீங்கள் எப்படி புரிந்து கொள்ளள முடியும்.//நீங்கள் தெரிந்தே இப்படி பதிவு செய்கிற செயலை பார்த்தல் சிரிப்புதான் வரும் .தயவு செய்து பழமையான மதம் எது என்பதை google செய்து விட்டு மட்டற்ற பதிவை தொடருங்கள் !!!!
- Immanuel Isaac 1794 …
கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்…!!!
தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones) முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.
கிருத்துவத்தை பின்பற்றுபவர்கள் கிருத்துவர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் விவிலியம்.
இசுலாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் இசுலாமியர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் திருக்குரான்.
ஆனால் மற்ற மக்களை என்ன செய்வது… அவர்களுக்குரிய நீதிநூல் என்ன? - இந்தக் கேள்விக்குத் தான் அவர் விடைத் தேடிக் கொண்டு இருந்தார்.
இந்த மக்களை எவ்வாறு அழைப்பது???
“சரி… இந்த மக்கள் அனைவரும் சிந்து சமவெளி நாகரீகத்தில் தோன்றியவர்கள் எனவே அவர்களை சிந்து மக்கள் என்று அழைக்கலாம்…” என்று அவர் ஒரு வழியாக முடிவு செய்தாலும் இன்னும் அந்த நீதி நூலுக்கு அவருக்கு விடைக் கிடைத்தப்பாடில்லை.
அந்த நிலையில் தான் சில இந்தியர்கள் (ஆரியர்கள் - இவர்களைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்) தங்கள் மதத்தின் நீதி நூல் என மனு தர்ம சாசுதிரத்தை எடுத்து அவரிடம் தருகின்றனர்.
“ஆ!!! விடை கிடைத்தாயிற்று!!!” என்று அவரும் பெருமூச்சினை விட்டவாறே ”இந்த இந்து மக்களுக்கு (சிந்து என்பதை ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாமல் இந்து என்று அவர் பெயர் இட்டு விட்டார்) உரிய நீதி நூல் மனு தர்ம சாசுதிரம்” என்றுக் கூறி சட்டத்தை இயற்றி விட்டார்.
இந்த நிகழ்வுக்கு முன்னர் வரையிலும் இந்து என்ற சொல் எந்த இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ இடம் பெற்றதுக் கிடையாது.!!! 1794 ஆம் வருடத்தில் தான் இந்து என்றச் சொல் பிறப்பெடுக்கின்றது. - Immanuel Isaac பழமையான மதம் யூத மதம் ..அவர்களின் வேத புத்தகம் இன்றைக்கும் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் பைபிளின் பழைய ஏற்பாடு பகுதி...
- Immanuel Isaac மோசே வின் 10 கட்டளைகளை பின்பற்றியவர்கள் தான் யூதர்கள்..மோசே வின் புத்தகங்களுக்கு முன்பு உலகில் எழுத்து வடிவ மொழி கிடையாது...
- Immanuel Isaac உலக தோற்றம் ,எத்தனை நாட்கள் வாரத்திற்கு ,எத்தனை நட்சத்திரங்கள் ,மனிதன் எப்படி உருவாக்க பட்டான் போன்ற கேள்விகளுக்கு சனாதனா தர்மதில் பதில் இல்லை.எல்லா வேதங்களுக்கும் முன்னோடியான பைபிளில் இதை பற்றி தெளிவாக சொல்லி உள்ளது....
- Mathesan Palanisamy Goundar issac>>>உங்களுக்கு ஒரு கேள்வி, எப்படி கண்ணி மேரி ஆண் இல்லாமல் ஒரு ஆன் மகனை பெற்று எடுத்தார்??
- Immanuel Isaac நான் எதாவது எழுதினால் proof கேட்பிங்க....உங்க கிட்ட proof கேட்டா ரொம்ப புத்திசாலி தனமா ரொம்ப பழமை என்பீர்கள்...
- Immanuel Isaac Mathesan Palanisamy Goundar issac>>>உங்களுக்கு ஒரு கேள்வி, எப்படி கண்ணி மேரி ஆண் இல்லாமல் ஒரு ஆன் மகனை பெற்று எடுத்தார்??//மத்தேயு1.18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
- Immanuel Isaac Vellala Gounder isaac 365 naalai sariyaaga kanakida mudiyaamal pichu pichu kanakittavargal neengal. ungal bible sonna 6000 varudam yenbathu pirantha kuzhanthai kooda othukkaathu.//உண்மையில் உலகம் தோன்றி பல ஆயிரம் வருடங்கள் ஆகி இருந்தால் இன்று மக்கள் வாழ்வதற்கு பூமியில் இடம் இருக்காது...மக்கள் தொகை கூடும் விகிதத்தை பாருங்கள்...பைபிள் படி 6000 டு 7000 years மட்டுமே.
- Immanuel Isaac point No.1.It is estimated that the world population reached one billion for the first time in 1804. It was another 123 years before it reached two billion in 1927, but it took only 33 years to reach three billion in 1960. Thereafter, the global population reached four billion in 1974, five billion in 1987, six billion in 1999 and, according to the United States Census Bureau, seven billion in March 2012.[1] The United Nations, however, estimated that the world population reached seven billion in October 2011 Point No 2ஒருவேளை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரியன் உருவாகியிருந்தால் அது இன்றைக்கு ஒளியை கொடுக்காமல் இருக்கும்...ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும் புள்ளிகள் உருவாவதை கண்டு பிடித்துள்ளார்கள் ..
உங்களை போல் எந்த ஆதாரமும் இல்லாத புத்தகம் அல்ல பைபிள்.அறிவியலும் அதை விரைவில் நிரூபிக்கும் ... - Immanuel Isaac பொதுவாக carbon dating முறையில் தான் ஒரு இறந்த உடலின் அல்லது ஒரு பொருளின் வயதை கண்டு பிடிகிறார்கள்.அதாவது C14 ,C12 என்னும் மூலக்கூறுகளின் வித்தியாசம் தான் அதன் வயது.இதில் அந்த மூலக்கூறு அதன் சூழ்நிலைகளால் பாதிக்க படிருக்கலாம் .பைபிள் படி நோவா காலத்தில் அதாவது கி.மு 2400 இல் பூமி எங்கும் மழை பெய்தது.அப்பொழுது உலகம் முழுவதும் உள்ள அனைத்து பொருள்களும் நீரில் முழ்கி இருக்கும் .அப்படி இருக்க carbon dating முறை எப்படி சரியாக கணிக்க முடியும்....
- Immanuel Isaac //Hitch Slap Matthew 4:8: "Again, the devil taketh him up into an exceeding high mountain, and sheweth him all the kingdoms of the world"
Luke 4:5: "And the devil, taking him up into an high mountain, shewed unto him all the kingdoms of the world in a moment of time."
[edit]'Four Corners' Flat Earth claims
Isaiah 11:12 "And he shall set up an ensign for the nations, and shall assemble the outcasts of Israel, and gather together the dispersed of Judah from the four corners of the earth."
Revelation 7:1 "And after these things I saw four angels standing on four corners of the earth, holding the four winds of the earth, that the wind should not blow on the earth, nor on the sea, nor on any tree." As with the Daniel quote, this cannot be taken literally; the events described in Revelation are a series of visions, rather than an accurate description of the world. So that's, um, one flat earth claim.
உலகம் தட்டையானது என்று வைத்துகொண்டால் மட்டுமே இது எல்லாம் சாத்தியம். உருண்டை வடிவ உலகில் இவை நடக்க முடியாது.//
நீங்கள் கொடுத்த வசனங்களை எளிதாக புரிந்து கொள்ள தமிழில் கொடுத்துள்ளேன்.
மத்தேயு4.8. மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
லூக்கா 4.5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
உங்களுக்கே இது நியாயமா ...பூமி உருண்டையாக இருப்பதால் இது எல்லாம் நடக்காதா ...
ஏசாயா11.12. ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.
வெளி7.1 இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
இப்பொழுதும் பூமி உருண்டையாக தான் இருக்கிறது.பிறகு ஏன் கிழக்கு மேற்கு என்று திசைகளை சொல்கிறீர்கள்.... - Immanuel Isaac Swami Vidyananda வேதங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து//அதாவது பைபிள் காலம் என்பது ஆதாம் ஏவாளில் ஆரம்பிகிறது போல இந்து வேத காலம் என்பது கி.மு 1500 களில் ஆரம்பிக்கிறது .ஆனால் வேத புத்தகமான ரிக் யசூர் வேதங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது.அந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் வகுத்தவர் பனினி .அவர் வாழ்ந்த காலம் கி.மு 500.இந்து வேதங்கள் எழுதப்பட்டது கி.பி 2.
- Immanuel Isaac 1800 இல் 100 கோடியாக இருந்த மக்கள் தொகை 2010 இல் 700 கோடியாக உயர்ந்தது.210 வருடத்தில் 600 கோடி மக்கள் என்றால் 1 பில்லியன் வருடங்கள் வாழ்ந்த மக்கள் எங்கே....இது நிரூபிக்க முடியவில்லை என்றால் நீங்கள் சொல்லும் வேத காலம் என்பதும் பொய்...
- Immanuel Isaac சரி எந்த ஆதாரமும் வேண்டாம்...நீங்களும் கொடுக்க வேண்டாம்..நானும் சொல்ல வில்லை...சாதாரண மனிதனாக சிந்திப்போம்....
1800 இல் 100 கோடியாக இருந்த மக்கள் தொகை 2010 இல் 700 கோடியாக உயர்ந்தது.இதற்கு எந்த ஆதாரமும் தேவை இல்லை..பொதுவாக எல்லாருமே ஏற்று கொள்ளும் கருத்து இது...
210 வருடத்தில் 600 கோடி மக்கள் என்றால் 1 பில்லியன் வருடங்கள் வாழ்ந்த மக்கள் எங்கே.... - Immanuel Isaac உலகம் தோன்றி சுமார் 1700 வருடத்தில் நோவா காலத்தில் 8 பேரை தவிர உலகில் யாரும் கிடையாது.அவருக்கு பின் கிறிஸ்துவுக்கு முன் 2400 ஆண்டுகளும் கி.பி 1800 ஆண்டுகளும் சேர்த்து 4100 வருடத்தில் சேர்ந்த மக்கள் தொகை தான் 100 கோடி.
என்னுடைய கேள்வி ...எந்த ஆதாரம் அல்லது கணக்கு மூலம் நிரூபிக்க வேண்டாம்.பிறப்பு இறப்பு எல்லாவற்றையும் தாண்டி 8 பேர் கொண்ட மக்கள் கூட்டம் 1 கோடி மக்கள் ஆக 4100 வருடங்கள் ஆகிறது.இதை 8,16,32,64,128,.....1 கோடி என்று சாதாரணமாக யோசித்தால் சுமார் 5000 வருடங்கள் என்று வரும்.பைபிள் அதை 4100 வருடம் என்று சொல்கிறது.இது logical ஆக ஒத்து போகும்.
1.5 லட்ச ஆண்டுகளுக்கு முன் மக்கள் இருந்திருந்தால் இன்று அது பல கோடியாக இருக்க வேண்டும்.ஏன் இல்லை. - Immanuel Isaac //அந்த கணக்கில் பல தவறுகள் இருக்கிறது இருந்தாலும் சரி கணக்கு போடுங்கள். அந்த காலத்தில் 20 வயதில் பிள்ளை பெற்று கொள்வார்கள் நாம் 30 வயது என்றே வைத்து கொள்வோம். 8 பேர் கொண்ட மக்கள் கூட்டம் 100 கோடி வர எத்தனை ஆண்டுகள் தேவை?? நீங்கள் கொடுத்த கணக்கை அப்படியே நீட்டிக்கொண்டே போனால் 26 வது தடவை நூறு கோடியை தாண்டும் 26*30=780 வருடங்கள். 40 வயது என்று வைத்தாலும் 26*40=1040 வருடங்களிலேயே 100 கோடியை தாண்டி இருக்க வேண்டும்.// 8 பேர் கொண்ட மக்கள் என்றால் 4 பேர் ஆண்கள் 4 பேர் பெண்கள்....30 வயது முதல் 60 வயது வரை குழந்தைகள் பெற்று கொண்டால் சுமார் 20 குழந்தைகள் ஒரு தம்பதிக்கு என்றல் மொத்தம் 80 குழந்தைகள் .கிட்ட தட்ட 8 பேர் 100 பேர் ஆவதற்கு 40 வருடம் ஆகும்.இது ஒரு தலைமுறை...இந்த 100 பேர் 500 ஆவதற்கு சில காலம் ஆகும்..இப்படி கணக்கு போட்டால் 5000 வருடங்களில் 8 பேர் 1 கோடி ஆவார்கள்...
- Immanuel Isaac மத வியாபாரிகள் என்று சொல்லாமல் இருங்கள்...கிறிஸ்தவத்தை அனுபவித்து ருசித்ததால் மற்றவர்களுக்கு சொல்கிறோம்...கேட்பதும் கேட்காமல் போவதும் உங்கள் விருப்பம்...எந்த மதத்தையும் யாரும் விற்க முடியாது.. யாரும் ஓடி விடவில்லை...என்னுடைய கருத்து 4100 வருடத்தில் 8 பேர் 1 கோடி ஆனார்கள் என்பது.இதற்கு பைபிள் காட்டும் கால அளவை குறித்து உள்ளேன். 1.5 லட்ச வருடத்தில் 1 கோடி பேர் மட்டுமே உருவாகி இருப்பார்கள் என்பது உங்கள் கருத்து ...என் கருத்துக்கு கேள்வி கேட்கிற நீங்கள் 1.5 லட்ச வருடத்தில் 1 கோடி பேர் மட்டுமே எப்படி சத்தியம் என்று விளக்காமல் தொடர்ந்து விதண்டாவாதம் செய்வதால் தான் நான் பதில் போடவில்லை...
ஒளியின் வேகத்தை ரிக் வேதம் சொல்கிறது என்று சொல்கிற நீங்கள் 2202 என்ற எண்ணே அதில் இல்லை என்றால் ஒன்று வேறு ஒரு ஸ்லோகத்தை காட்டி விளக்கி இருக்க வேண்டும்..அதை விட்டு விட்டு பன்னிரு திருமறைகள், பதிற்று பத்து, முத்தொள்ளாயிரம், பதினென் கணக்கு நூல்கள், இவற்றிர்க்கு எல்லாம் என்ன அர்த்தம், என்று கேள்வி கேட்கிறார்...சரி அப்படியே எடுத்து கொண்டாலும் 0 என்பதற்கு அவர் சொல்லும் வெவ்வேறு வார்த்தைகளும் ஸ்லோகத்தில் உள்ள வார்த்தைக்கும் சம்பந்தமே இல்லை....
இந்த விவாதத்தின் முதலில் இருந்து படித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும்..என்னிடம் கேட்கப்பட்ட எல்லா கேள்விக்கும் ஒரு முறைக்கு பல முறை நான் விளக்கி இருப்பேன்...
.facebook இல் சில விடயங்களை விவாதிப்பதன் மூலம் நிறைய விசயங்களை கற்று கொள்ள முடியும் என்பதால் தான்...இதற்கு மேலும் விவாத்தில் அது அர்த்தமுள்ள விவாதமாக இருக்காது....தேவை இல்லாத குழப்பமும்..வீண் சண்டையும் தான் உருவாகும்...
கடந்த சனி கிழமையே நான் சொன்னேன்..வேறு topic பேசுவோம் என்று....tv யில் பட்டிமன்ற நிகழ்ச்சி பார்க்கும் பொழுது தீர்ப்பு சொல்வதற்கு முன் இது தான் correct என்று நாம் முடிவு செய்து விடுவோம்...அப்படியே இதை படிக்கிற மக்கள் எது சரி என்று புரிந்து கொள்வார்கள்.....thanks to everyone chat with me...