Immanuel Isaac "கருப்புசாமி ஹிந்து" அவரோட comment
எல்லையற்ற பரம்பொருள் என்றால் அந்த எல்லையற்ற பரம்பொருளை அடையும் வழியும் எல்லையற்றதாக இருப்பதில் இயல்பு.இல்லை இல்லை இப்படித்தான் இருக்க வேண்டும் இறுதித் தூதர் சொல்லி விட்டார்; ஆகவே எல்லையற்ற பரம்பொருளை அடையும் வழியையும் ஒருவழியில் அடைத்து வைக்கும் குறுகிய மனப்பான்மை ஆபிரகாமிய மதங்கள்..
அதாவது எப்படி வேண்டுமானாலும் கடவுளை வணங்கலாம் அப்படிங்கிறது அவரோட கருத்து
இந்த போஸ்ட் போட்ட டீ மாஸ்டரின் comment
இது'தான்' என்பது இறைவனுக்கு இல்லை. 'தான்' என்பதை அழிப்பதே ஹிந்து மதத்தின் அடிப்படை என்று சொல்லலாம். "தன்னை" அறிபவன், இந்த "தான்" என்பதை கடந்து விடுகிறான்.
அதாவது தன்னை அறிபவன் கடவுளை அடையலாம் ..(தன் பெயர் கூட அடுத்தவன் தெரிந்து கொள்ள கூடாது என்று விவரமாக மாஸ்டர் அப்படின்னு சொல்லி கொள்பவர் )
கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் அவரோட கமெண்ட்
ஞானம் என்றால் என்னவென்று தெரியுமா? Whats the meaning of Enlightenment, can you define? ஒரு உயிரைத் துச்சமாக மதித்து அதை அறுத்து சாப்பிடுபவன் எப்படி ஞானமுடியும்
அதாவது எந்த உயிரையும் கொல்ல கூடாது அப்படின்னு இந்த ஞானி சொல்கிறார்.அப்புறம் எதற்கு கருபராயண் கோவிலில் கிடா வெட்டுகிறார்கள்..
ஒரு கடவுளை பற்றிய தெளிவு இங்கு யாருக்குமே இல்லை..கேட்டால் பரம்பொருள் என்கிறார்கள்...இதை சொல்வதற்கு தெளிவான புத்தகம் இல்லை..பைபிள் அப்படி இல்லை..பைபிள் மனிதன் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று தெளிவாக சொல்கிறது.அந்த கட்டளைகளை கடை பிடித்தால் கிடைக்கும் நன்மைகளை சொல்கிறது..அதனால் தான் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறோம்.
எல்லையற்ற பரம்பொருள் என்றால் அந்த எல்லையற்ற பரம்பொருளை அடையும் வழியும் எல்லையற்றதாக இருப்பதில் இயல்பு.இல்லை இல்லை இப்படித்தான் இருக்க வேண்டும் இறுதித் தூதர் சொல்லி விட்டார்; ஆகவே எல்லையற்ற பரம்பொருளை அடையும் வழியையும் ஒருவழியில் அடைத்து வைக்கும் குறுகிய மனப்பான்மை ஆபிரகாமிய மதங்கள்..
அதாவது எப்படி வேண்டுமானாலும் கடவுளை வணங்கலாம் அப்படிங்கிறது அவரோட கருத்து
இந்த போஸ்ட் போட்ட டீ மாஸ்டரின் comment
இது'தான்' என்பது இறைவனுக்கு இல்லை. 'தான்' என்பதை அழிப்பதே ஹிந்து மதத்தின் அடிப்படை என்று சொல்லலாம். "தன்னை" அறிபவன், இந்த "தான்" என்பதை கடந்து விடுகிறான்.
அதாவது தன்னை அறிபவன் கடவுளை அடையலாம் ..(தன் பெயர் கூட அடுத்தவன் தெரிந்து கொள்ள கூடாது என்று விவரமாக மாஸ்டர் அப்படின்னு சொல்லி கொள்பவர் )
கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் அவரோட கமெண்ட்
ஞானம் என்றால் என்னவென்று தெரியுமா? Whats the meaning of Enlightenment, can you define? ஒரு உயிரைத் துச்சமாக மதித்து அதை அறுத்து சாப்பிடுபவன் எப்படி ஞானமுடியும்
அதாவது எந்த உயிரையும் கொல்ல கூடாது அப்படின்னு இந்த ஞானி சொல்கிறார்.அப்புறம் எதற்கு கருபராயண் கோவிலில் கிடா வெட்டுகிறார்கள்..
ஒரு கடவுளை பற்றிய தெளிவு இங்கு யாருக்குமே இல்லை..கேட்டால் பரம்பொருள் என்கிறார்கள்...இதை சொல்வதற்கு தெளிவான புத்தகம் இல்லை..பைபிள் அப்படி இல்லை..பைபிள் மனிதன் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று தெளிவாக சொல்கிறது.அந்த கட்டளைகளை கடை பிடித்தால் கிடைக்கும் நன்மைகளை சொல்கிறது..அதனால் தான் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறோம்.
Venkatesh Gopalakrishnan immanual
isacc... bible enbadu isravelargalukkaga sollapattadu... tamil
nattavarkku illai.. jesus engeyum yaraiyum madam matra sollavillai..
anal inge enna nadakkiradu? kasu koduthu madam kurippaga kristianity
virkapadugiradu....inge pirakkum ovvoru kuzhandaiyum pala
verupadugaludan dhan pirakkindrana.. adhu en endru ungal bible
vilakkuma? irappavargal ellam enge selgirargal? avargal sellum idathai
ungal pagutharival unarndirukkireergala? namadu nattai adimai paduthiya
vellaiyanin madam namakku edarkku?? neengal innum anniyanin adimaiyagave
irukireergala?
கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் Immanuel
Isaac அதாவது எந்த உயிரையும் கொல்ல கூடாது அப்படின்னு இந்த ஞானி
சொல்கிறார்.அப்புறம் எதற்கு கருபராயண் கோவிலில் கிடா வெட்டுகிறார்கள்..
இங்கே கொல்லாமை பற்றித்தான் விளக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்றுதான் சொல்லும் குடிச்சா என்னாகும்னா குடிச்சுப்பாரு. குடிப்பதே தப்பே இல்லைனு இசக்கியாரு சொல்வாரு அப்படித்தானே நண்பா. ஒரு நாளைக்கு ப்ரீயா வாங்க வயிறு மண்டலம் பற்றி வகுப்பு எடுக்கறேன்.
இங்கே கொல்லாமை பற்றித்தான் விளக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்றுதான் சொல்லும் குடிச்சா என்னாகும்னா குடிச்சுப்பாரு. குடிப்பதே தப்பே இல்லைனு இசக்கியாரு சொல்வாரு அப்படித்தானே நண்பா. ஒரு நாளைக்கு ப்ரீயா வாங்க வயிறு மண்டலம் பற்றி வகுப்பு எடுக்கறேன்.
கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் ஒரு
கடவுளை பற்றிய தெளிவு இங்கு யாருக்குமே இல்லை..கேட்டால் பரம்பொருள்
என்கிறார்கள்...இதை சொல்வதற்கு தெளிவான புத்தகம் இல்லை.
உங்களுக்குத் தேடல் இல்லைனு சொல்லுங்க இசக்கியாரே. எனக்கு
சமஸ்கிருதம் தெரியாது. ஆனால் கடவுள் பற்றிய தேடல் இருந்தது. சித்தர்களைப்
பற்றி படிச்சேன். ஒரு ஏசுநாதர் இல்ல... ஆயிரக்கணக்குல சித்தர்கள் வாழ்ந்த
வாழுகின்ற புண்ணிய பூமி சார் இது. ஒரு சாதிக்காரன் கோயிலுக்குள்ளயே விட
மாட்டிட்டான். உட்டாரா நம்ம சித்தரு. நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்
இருக்கையில்னு. நீ கோயிலுக்குள்ள விடாட்டிப் போடா கடவுள் என்
உடம்புக்குள்ளேயே இருக்காருன்னு அப்பவும் கடவுளை நம்பினார்களே ஒழிய
கோயிலுக்குள்ள விடலைன்னு அவங்க மதம் மாறலை. அவர்கள் வழிபட்டது
சிவலிங்கத்தை. இறையை உணர்ந்துட்டீங்கன்னா அப்புறம் சிவன், ஏசு, அல்லா
அப்புறம் என்னோடததுதான் பெஸ்ட் இந்த பேச்செல்லாம் வராது இசக்கியாரே.
Immanuel Isaac bible enbadu isravelargalukkaga sollapattadu... tamil nattavarkku illai..
//உலக மக்களின் நல் வாழ்விற்காக மோசே மூலமாக கடவுளால் 10 கட்டளைகள் கொடுக்க பட்டது.அதை பின் பற்றியவர்கள் யூதர்கள். அவர்களும் பாவம் செய்த போது இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தார்..உலக தோற்றம் முதல் கிறிஸ்தவர்கள் உண்டு...ஆனால் கிறிஸ்து பிறந்த பின் தான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்க பட்டார்கள்..
I யோவான் 2.2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்
.jesus engeyum yaraiyum madam matra sollavillai..
//கிறிஸ்தவர்கள் யாரும் மதம் மாற சொல்வது இல்லை.நாங்கள் பெற்ற அனுபவத்தை சந்தோசத்தை பகிர்ந்து கொள்கிறோம்.கேட்பதும் கேட்காமல் போவதும் உங்கள் விருப்பம்..
inge pirakkum ovvoru kuzhandaiyum pala verupadugaludan dhan pirakkindrana.. adhu en endru ungal bible vilakkuma? irappavargal ellam enge selgirargal? avargal sellum idathai ungal pagutharival unarndirukkireergala?
//உங்கள் வேதம் மூலம் விளக்கமாக சொல்லுங்கள்..நான் பைபிளில் இருந்து விளக்குகிறேன்...
//உலக மக்களின் நல் வாழ்விற்காக மோசே மூலமாக கடவுளால் 10 கட்டளைகள் கொடுக்க பட்டது.அதை பின் பற்றியவர்கள் யூதர்கள். அவர்களும் பாவம் செய்த போது இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தார்..உலக தோற்றம் முதல் கிறிஸ்தவர்கள் உண்டு...ஆனால் கிறிஸ்து பிறந்த பின் தான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்க பட்டார்கள்..
I யோவான் 2.2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்
.jesus engeyum yaraiyum madam matra sollavillai..
//கிறிஸ்தவர்கள் யாரும் மதம் மாற சொல்வது இல்லை.நாங்கள் பெற்ற அனுபவத்தை சந்தோசத்தை பகிர்ந்து கொள்கிறோம்.கேட்பதும் கேட்காமல் போவதும் உங்கள் விருப்பம்..
inge pirakkum ovvoru kuzhandaiyum pala verupadugaludan dhan pirakkindrana.. adhu en endru ungal bible vilakkuma? irappavargal ellam enge selgirargal? avargal sellum idathai ungal pagutharival unarndirukkireergala?
//உங்கள் வேதம் மூலம் விளக்கமாக சொல்லுங்கள்..நான் பைபிளில் இருந்து விளக்குகிறேன்...
Immanuel Isaac சித்தர்களைப்
பற்றி படிச்சேன். ஒரு ஏசுநாதர் இல்ல... ஆயிரக்கணக்குல சித்தர்கள் வாழ்ந்த
வாழுகின்ற புண்ணிய பூமி சார் இது. ஒரு சாதிக்காரன் கோயிலுக்குள்ளயே விட
மாட்டிட்டான். உட்டாரா நம்ம சித்தரு. நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்
இருக்கையில்னு. நீ கோயிலுக்குள்ள விடாட்டிப் போடா கடவுள் என்
உடம்புக்குள்ளேயே இருக்காருன்னு அப்பவும் கடவுளை நம்பினார்களே ஒழிய
கோயிலுக்குள்ள விடலைன்னு அவங்க மதம் மாறலை. அவர்கள் வழிபட்டது
சிவலிங்கத்தை. இறையை உணர்ந்துட்டீங்கன்னா அப்புறம் சிவன், ஏசு, அல்லா
அப்புறம் என்னோடததுதான் பெஸ்ட் இந்த பேச்செல்லாம் வராது
இசக்கியாரே.//சித்தர்கள் சிறந்தவர்கள் என்றல் நீங்கள் ஏன் சித்தர்
ஆகவில்லை..இறையை உணர்ந்த நீங்கள் ஏன் இந்து மதம் மட்டுமே சிறந்தது
என்கிறீர்கள்...இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளலாமே
கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் அய்யா
இசக்கியாரே சித்தர் ஆவது என்ன ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போய்
மெழுகுவர்த்தி ஏத்தறதுதுன்னு நினைச்சிட்டீங்களா? பற்றற்ற நிலைக்கு வர
என்னவெல்லாம் செய்யனும்னு சித்தர்கள் தெளிவா சொல்லியிருக்காங்களே. அவர்கள்
ஏசு புராணம் மாதிரி கட்டுக்கதை இல்ல. மெய்யாலுமே வாழ்ந்தவங்க.
பட்டினத்தார்ல இருந்து 18 சித்தர்ல இருந்து நம்ம வேதாத்ரி மகரீஷி அய்யா
வரைக்கும் எத்தனையோ பேர் இறைநிலை அடைஞ்சிருக்காங்க. அந்த மாதிரி யாராச்சும்
இறைநிலை கிறித்துவம் மூலமா இந்தியாவுல அடைஞ்சிருக்காங்களா? சிக்கனும்
மட்டனும் சாப்பிட்டா எப்படிங்க சார் இறைநிலை அடைய முடியும். பிற உயிரையும்
தன் உயிர் போல நேசிக்கும் அந்த மனப்பாங்கு லேசுப்பட்ட காரியமா என்ன?
............ஆமா இயேசு இயேசுன்னு ஏன் ஒரு prophet பற்றி பேசிட்டு
இருக்கீங்க. நாம இங்க பேசிட்டு இருக்கிறது அதுக்கும் மேலஇருக்கிற இறைவனைப்
பற்றி இசக்கி சார். சாதாரண மனிதனும் இறைநிலையை அடையலாம். ........ஆனால்
கிறித்துவத்தில் அப்படி ஏதாச்சும் வழிமுறைகள் அந்த சாத்தான் புத்தகத்தில்
சொல்லியிருக்கா? நானும் பலவாட்டி திருப்பி திருப்பி படிச்சுப்
பார்த்துட்டேன் நண்பா......... இறையை உணர்ந்த நீங்கள் ஏன் இந்து மதம்
மட்டுமே சிறந்தது என்கிறீர்கள்...இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளலாமே. யப்பா
நாங்க சர்ச்சுக்கும் போறோம். ஜெயின் கோவிலுக்கும் போறோம். புத்த
மடாலயங்களுக்கும் போறோம்பா. அனைத்தையும் இறையாகப் பார்க்க சொல்லி இந்து
மதம் சொல்லுது. ஒரு வேப்ப மரத்துக்கு மஞ்சள் பூசி மாரியாத்தான்னு கும்பிடச்
சொன்னாலும் எங்க மக்கள் விழுந்து கும்பிடுவாங்க. அதுதான் Acceptance/
ஏற்றுக் கொள்ளும்மனப்பக்குவம். இது இந்தியாவைத்தவிர உலக நாடுகளில் பார்க்க
முடியாது. உங்களை மாதிரி கூண்டுக்கிளி அல்ல. சரி இப்ப நான் கேள்வி
கேட்குறேன். பதில் சொல்லுங்க பார்ப்போம். இந்து மதத்துல தீண்டாமை, சாதிப்
பேர் சொல்ல கூசுதுன்னு கிறித்துவம் போனீங்க. அப்புறம் எதுக்கு இட
ஒதுக்கீடுக்கு மைனாரிட்டில 6 சதவீதம் வேணும்னு போராடறீங்க. லாஜிக்
ஒதைக்குதே சார். அப்புறம் சி.எஸ்.ஐ நாடார் ஏன் சி.எஸ்.ஐ நாடாரைவே
கட்டிக்கணும்கிறார். அவர் ஆர்.சி ல இருந்து பொண்ணு எடுத்தா சர்ச்சுக்குள்ள
விட மாட்டாங்களோ. பேப்பர் விளம்பரம் அப்படித்தானே போடறீங்க. இதுக்குப்பேரு
தீண்டாமை இல்லாம வேற என்னவாம். ஒருத்தரை கடவுள் ரேஞ்சுக்கு வைச்சு
உயர்த்திப் பேசுவது கிறித்துவம். அட நீ கூட இதெல்லாம் இந்த ஒழுக்க
நெறியெல்லாம் பின்பற்றினால் இறைநிலை அடையலாம் என்கிறது இந்து மதம்.
குண்டுச் சட்டிக்குள் குதிரை வண்டி ஓட்டாம கொஞ்சம் வெளிய வாங்க சார்.
Immanuel Isaac ஒரு தகப்பனும் தாயும் சேர்ந்து பல குழந்தைகளை உருவாக்க முடியும்..பல குழந்தைகள் சேர்ந்து அப்பாவையோ அம்மாவையோ உருவாக்க முடியாது...
ஒரு கடவுள் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தகப்பன்...ஒன்றும் இல்லாத வெறுமையில் இருந்து உலகத்தையும் நம்மையும் படைத்தவர்....
கடவுள் நிலையை அடைந்து விட்டேன் என்றும் இறை நிலையை அடைந்தால் இறைவன் ஆகலாம் என்றும் சொல்பவர்களை வெறுமையில் இருந்து ஒரு பொருளை உருவாக்கி காட்ட சொல்லுங்கள்...
ஒரு கடவுள் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தகப்பன்...ஒன்றும் இல்லாத வெறுமையில் இருந்து உலகத்தையும் நம்மையும் படைத்தவர்....
கடவுள் நிலையை அடைந்து விட்டேன் என்றும் இறை நிலையை அடைந்தால் இறைவன் ஆகலாம் என்றும் சொல்பவர்களை வெறுமையில் இருந்து ஒரு பொருளை உருவாக்கி காட்ட சொல்லுங்கள்...
Venkatesh Gopalakrishnan issac..
உலக மக்களின் நல் வாழ்விற்காக மோசே மூலமாக கடவுளால் 10 கட்டளைகள் கொடுக்க
பட்டது.அதை பின் பற்றியவர்கள் யூதர்கள். அவர்களும் பாவம் செய்த போது இயேசு
கிறிஸ்து மனிதனாக வந்தார்..உலக தோற்றம் முதல் கிறிஸ்தவர்கள் உண்டு...ஆனால்
கிறிஸ்து பிறந்த பின் தான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்க பட்டார்கள்..ulaga
thotram mudal christhavargal illai.. avargalin madam veru.. vazhipadu
veru.. christhu piranda piragu avar pinnal sendravargale christhavargal
endru azaikkapattargal.. ivargal ulagam muzhuvadume panam koduthu dhan
madam valarthirukkirargal. namadu munnorgal sonna nalla vizhaiyangalai
vittuvittu engo piranda oru anniyarin bodanaigalai erka vendiya kattayam
enna? 2. nengal madam mara solvadu illaiendral en madam maruvadarkkaga
panam kodukkireergal? hospitalil panam illamal avasthai padum
noyaligalidam sendru ,, naangal ungalukku pana udavi seygirom kristhava
madathukku marividungal endru ketta nigazhvugal eralam... madam matra
villai endra poi inge vendam.. 3. naan ketta kelvikku biblil irundu
vilakkam irundal sollungal.. unmaiyil neengalum inge induvaga piranda
oruvare.. ungal munnorgalil evaro oruvar panathirkkagavo illai
pennirkagavo, illai uyir bayathilo christhuvaraga mariyadanal, neengalum
vara varam church poi moolai salavai seyyapattu namadu sonda dharmathai
thootri kondu thirigireergal..
- Immanuel Isaac பைபிளில் சொல்ல பட்டுள்ள முக்கிய சம்பவங்களும் அதற்கான ஆதாரங்களும் ...
ஆதியாகமம் 1.1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதாரம் :பெரு வெடிப்பின் மூலம் பூமி தோன்றியது என்று நடத்தப்பட்ட ஆய்வு தோல்வியில் முடிந்தது.டார்வினின் பரிணாம கொள்கை தவறு என்று அறிவியல் நிரூபித்து உள்ளது...
ஆதியாகமம்7.12. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
22. பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
ஆதாரம் :பூமியில் அதற்கு முன் மழை பெய்யவில்லை..அந்த மழையினால் தான் பூமியானது 23 டிகிரி சாய்ந்திருக்க வேண்டும்...அதனால் தான் கோடைகாலமும் மாரிகாலமும் உலகின் எல்லா பகுதிகளிலும் மாறி மாறி வருகிறது.நோவா மற்றும் அவருக்கு முன் வாழ்ந்தவர்கள் 600 முதல் 900 வருடங்கள் வரை சாதாரணமாக வாழ்ந்துள்ளார்கள்.அதற்கு பின் வாழ்ந்தவர்கள் 100 முதல் 200 வருடங்கள் என்று குறைந்துள்ளது..
ஆதியாகமம் 11:1. பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.9. பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
ஆதாரம் :உலகின் முதல மொழி இதுதான் என்று உறுதியாக எந்த மொழியையும் சொல்ல இயலாது..சில மொழிகள் ஒன்றுடன் ஒன்று சம்பந்த படுவதால் ஒரு மொழியில் இருந்து மற்றொன்று பிறந்தது எனலாம்.அதே நேரத்தில் உலகின் பழைய மொழிகளாக கருதப்படும் பல மொழிகள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் இல்லாதவை..எனவே கர்த்தர் தான் மொழிகளை உருவாக்கினர் என்று அறியலாம்.மேலும் இந்த வசனம் ஒவ்வொரு மொழி பேசியவர்கள் அவரவர் மொழிக்கு ஏற்ப வேறு வேறு பகுதிகளாக பிரிக்க பட்டனர்.அந்த மொழிகளில் தமிழ் இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வுகள் சொல்கிறது.சிந்து சமவெளியும் அந்த பகுதிகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்..சிந்து சமவெளியில் சிலை வழிபாட்டையும் ஆளுக்கு ஒரு கற்பனை கடவுளையும் உருவாக்கியதன் விளைவு தான்..இன்றைய இந்து கடவுள்கள்...வேத புத்தகங்கள்...
யாத்திராகமம் 20.1. தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
ஆதாரம் :கர்த்தர் மோசேயிடம் கொடுத்த 10 கட்டளைகள் கொண்ட கல் இப்பொழுது கண்டுபிடிக்க பட்டுள்ளது.அந்த 10 கட்டளைகள் கொண்ட யூத மதம் தான் உலகின் முதல் மதம்.
யாத்திராகமம் 20.24. மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக;
ஆதாரம் :தெரியாமல் செய்த பாவத்தை போக்குவதற்கு பலி செலுத்த வேண்டும் என்று கர்த்தர் கட்டளை இட்டார்.ஆனால் மக்கள் திரும்ப திரும்ப பாவம் செய்து பலி செலுத்தினார்கள்.Immanuel Isaac ரோமர் 8.3. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
I யோவான் 2.2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
ஆதாரம் :இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்து மரித்து 3 ஆம் நாள் உயிரோடே எழுந்ததே இந்த வசனத்திற்கு சாட்சி...
அப்போஸ்தலர்11.26. அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
ஆதாரம் :இன்றைக்கும் உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களே இதற்கு சாட்சி..அதாவது இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை பின்பற்றி வாழ்பவர்களே கிறிஸ்தவர்கள்.கிறிஸ்தவம் என்பது வெள்ளை காரர்களின் மதமோ யூத மக்களின் மதமோ கிடையாது.உலக மக்களின் பாவம் போக்க வந்த இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை கொண்டது தான் கிறிஸ்தவம்.இதுவே உலகின் உண்மையான மதம்.இதுவே கடவுள் காட்டிய மதம்...
சிலர் இப்பொழுது தாய் மதம் திரும்பி வாருங்கள் என்று சொல்லி கொண்டிருகிறார்கள்..இதை படித்த உங்களுக்கு தெரிந்திருக்கும் எது தாய் மதம் என்று..உண்மையை உணருங்கள்.பாவத்தை அறிக்கை செய்து சந்தோஷமான வாழ்க்கை வாழ இயேசு கிறிஸ்துவை தெரிந்து கொள்ளுங்கள்... - Venkatesh Gopalakrishnan ulaga makkalin pavangalai pokka iyesuval mattumalla yaralum mudiyadu.. en endral avaravar pavangalai avar avar dhan pokki kolla mudiyum.. ungal pavangal yesuval pogum endru neengal nambinal ungalai pondra oru muttal yarume irukka mudiyadu.. ungal pavangalai pokka neengal piravigal pala edukka vendi varum.. anda piravigalilum neengal seygira pavangalin kanakku era era neengal mukthi adaivadu migavum kadinamaga marum.. mukthi vendumendral inda cycle il irundu vidupadum vazhiyai yosiyungal.. adhu ungal bibilil kooda irukkalam.. all the best.
- Immanuel Isaac எதாவது ஒரு church க்கு சென்று உங்கள் வாழ்க்கையில் காணபடுகிற ஒரு பாவத்தை அறிக்கை செய்து பாருங்கள்..அபொழுது உங்களுக்கு கிடைக்கும் சந்தோசத்தை உலகின் எதனுடனும் ஒப்பிட முடியாது....அதன் பின் அந்த பாவத்தை நீங்கள் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் செய்ய மாடீர்கள்...இதை செய்தால் மட்டுமே இயேசு கிறிஸ்து பாவத்தை மன்னிப்பாரா என்று தெரிந்து கொள்ள முடியும்....
avaravar pavangalai avar avar dhan pokki kolla mudiyum..// என்ன செய்தால் பாவம் போகும் நண்பரே..... - கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம காப்பி பேஸ்ட் பண்ணிட்டு இருக்கறதப் பாறேன். நான் எங்கயாச்சும் அப்படி செய்தேனா? இதுதான் சுய சிந்தனை செய்பவனுக்கும் மகுடி ஊதப்பட்டவனுக்கும் உள்ள வித்தியாசம்.......அவனால் சுயசிந்தனை என்பதை செய்ய முடியாது. என்னோடதான் பெரிசு என்னோடதான் பெரிசுன்னு சொல்லிட்டுத் திரிவான். 24வது தீர்த்தங்கரான ( அப்படின்னா அவருக்கு முன்னாடியே 24 பேரு இருந்திருக்காங்க ) மஹாவீரர் ஜெயந்தி சமீபத்தில்தான் வந்தது. அவரு பிறந்த வருடம் கி.மு.599. மஹாவீரர் எந்த நாட்டின் மீது படையெடுத்து இந்த பட்டம் வாங்கினார் இசக்கியாரே. தன்னை வென்றவன் அதனால் தான் மஹா வீரர் என்ற பட்டம் அவருக்கு. இது அவரோட வெறும் பெயர் மட்டுமில்லை. விஷயத்துக்கு வருவோம். கி.மு. 599ல் பிறந்த மஹாவீர்ர் பிறந்து வாழ்ந்த காலத்தில் கிறித்துவம் கிடையாது. ஒரு மனிதன் அப்பா அம்மா இல்லாம பிறக்கவே முடியாது. அப்படித்தானே அப்ப தேவகுமாரன் என்கிற ஏசப்பன் ???? பிறப்பின் ரகசியம், அவங்க அப்பா அம்மாவும் இணைந்திருந்தால்தானே சாத்தியம். எப்படி வானத்திலிருந்து பொத்துனு விழுந்தாரு. இந்த மாதிரி கட்டுக் கதைய யாரு நம்புவா
- கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் யப்பா கொஞ்சம் குழந்தை பிறப்பு எப்படின்னு இசக்கிக்கு யாராச்சும் லிங்க் போடுங்களேன்
- கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் பைபிளில் வசனத்தில் வானத்திலிருந்து அசரீரீ ஏசு கேட்டதாக பல இடத்தில் வருகிறது. அப்போ அசரீரீ இறைவன் என்றால் ஏசு வெறும் Prophet தானே. இத்தனை நாளா இவரைத்தான் கும்பிட்டு இருந்தீங்களா
- கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் அப்புறம் இறைவனை ஆண் பாலாக மட்டுமே பிரித்துப் பார்ப்பது ஆணாதிக்கம்இல்லையா
- Venkatesh Gopalakrishnan pava mannippu koduppadarkku padiriyarukkum adirigaram kidaiyadu.. yesuvukkum kidaiyadu... kadavul yarudaiya pavathaiyum mannippadillai.. seyda pavathirkku erpa dandanai anubhavithe theeravendum. enna seydal pavam pogum endru ketkum nanbare..... pavam poga dandanai anubhavikka vendum.. enna dandanai? meendum meendum pirappu...churchil poi pavamannippu kettal pavam pogum enbadu kattu kadai.. pava mannippu kidaikkum engira nambikkaiyal pavam seyyum christhavargal migavum adigam.. anniyan pechai nambuvadai vittuvittu namadu sondangal solvadai kelungal.. piragu umadu viruppam..
- Immanuel Isaac seyda pavathirkku erpa dandanai anubhavithe theeravendum. enna seydal pavam pogum endru ketkum nanbare..... pavam poga dandanai anubhavikka vendum.. enna dandanai? meendum meendum pirappu...//அப்புறம் எதற்கு எல்லாரும் கங்கை என்னும் சாக்கடையில் முழ்குகிறார்கள் ....
- Venkatesh Gopalakrishnan ungal varthaigalai alandu pesungal.. illaiyenil ungal mada nambikkaigalai nanum kevalamaga vimarsikka vendiirukkum.. gangai enbadu engal nattin punniya nadi.. adutha vettukaranai appa endru azhaikkum um pondravargalukku adanudaiya arumai enge puriyum.. ungal manam ingu illaiendral ungal iraivan vazhum jerusalem sella vendiyadu dhane??
- Immanuel Isaac ungal varthaigalai alandu pesungal.. illaiyenil ungal mada nambikkaigalai nanum kevalamaga vimarsikka vendiirukkum.. gangai enbadu engal nattin punniya nadi.. adutha vettukaranai appa endru azhaikkum um pondravargalukku adanudaiya arumai enge puriyum.. ungal manam ingu illaiendral ungal iraivan vazhum jerusalem sella vendiyadu dhane??//சரி புனித நதியாக வைத்து கொள்ளுங்கள்...பாவத்தை யாரும் போக்க முடியாது...அனுபவித்தே தீர வேண்டும் என்றால் ...பாவம் போக்க ஏன் இந்துக்கள் கங்கையில் மூல்குகிரர்கள்....
- Venkatesh Gopalakrishnan islamiyargal haj selvadai pola...christhavargal jerusalem sella asaipaduvadu pola... hindukkal punidamaga karudum gangaiyil neeradugirargal... adhu sari.. gangai neerin thanmai ungalukku theriyuma? gangai neer evvalavu naal vaithalum kettu pogadu.. ungall kinatru neeraiyo illai mattra atru neeraiyo niraiya natkal padukakka mudiyadu.. anal gangai neer appadi alla... gangaiyil moozguvadu enbadu oru adaiyalam mattume.. matrapadi pavam poga vendumendral adanai anubavithu dhan kazhikka vendum.. kadumaiyaga pesiyadarkku mannikkavum
- Immanuel Isaac kadumaiyaga pesiyadarkku mannikkavum.//நீங்கள் என்னை திட்டி எழுதும் பொழுது அது தவறு என்று உங்களுக்கு தோன்ற வில்லை.இப்பொழுது ஒருவேளை என் மனம் புண் பட்டிருக்குமோ என்று மன்னித்து கொள்ளுங்கள் என்று சொல்கிறீர்கள்..யார் என்றே தெரியாத ஒருவரிடம் மன்னிப்பு சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் பொழுது.....நம்மை படைத்த இறைவனிடம் நாம் மன்னிப்பு கேட்டால் அதை மன்னிக்க அவர் தயாராக உள்ளார்....வற்றி போகும் ஆற்று தண்ணீரை நம்பி அதில் முள்குவதை விட இறைவனிடம் நேரிடையாக கேட்டு விடலாமே....
- Venkatesh Gopalakrishnan nammai padaitha iraivanal mannikka mudiyum.. anal avar namakku alitha sudandiram avarai mannikka vidamal thadukiradu.... seyda thavarukku dandanai anubavithe aga vendum..adai matra mudiyadu... neengal iraivanidam venduvadum oru nambikkaiye.. ungal nambikkai pola engal nambikkaiyum..நீங்கள் என்னை திட்டி எழுதும் பொழுது அது தவறு என்று உங்களுக்கு தோன்ற வில்லை.இப்பொழுது ஒருவேளை என் மனம் புண் பட்டிருக்குமோ என்று மன்னித்து கொள்ளுங்கள் என்று சொல்கிறீர்கள்..mannippu kettadu ezhudiyadu thavaru enbadarkkaga illai..kadumaiyana varthaigalai ubayogapaduthiyadarkkaga matrum.. ungal manam punpattirukkum enbadarkkaga.. neengal thavarana puridalil irukireergal.
- Immanuel Isaac kadavul yarudaiya pavathaiyum mannippadillai..nammai padaitha iraivanal mannikka mudiyum..//இரண்டுமே நீங்கள் சொன்னது தான்..தெளிவாக சொல்லுங்கள்...கடவுள் பாவத்தை மன்னிப்பாரா மாட்டாரா
- Immanuel Isaac mannikkamudiyum anal mannippadillai......//super brother...கடவுளை பற்றி நிறைய தெரிந்து வைத்து உள்ளீர்கள்...உங்கள் வேத பகுதியில் இருந்து எதாவது ஆதாரம் தர முடியுமா...
- கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் போப் செய்த லீலைகளின் லிங்க் வேணுமா இசக்கியாரே வலுவான ஆதாரம் இருக்கு யூ டுப்பில்
- கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் சுனாமி வந்த போது திடீரென முளைத்த கிறித்துவ ட்ரஸ்ட் ஆசாமிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தை புதியதலைமுறை டி.வி. கடந்த இருவாரங்களுக்கு முன்பு ஆதாரத்துடன் ஒளிபரப்பியது. புதிய தலைமுறை வெப்சைட்டில் கண்டு களிக்க
- கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் அசைவம் சாப்பிடும் பகுதியில் தோன்றிய ஏசு இறைநிலை அடைந்திருக்க வாய்ப்பே இல்லை. கிறித்துவம் தோன்றிய மதம் இல்லை. சிலுவைப் போர்களால் உலகம் முழுக்க பரப்பப்பட்ட மதம்.
- கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் மஹாவீரர் அகிம்சையைக் கடைபிடித்தார். சமணர்கள் அந்தி சாய்ந்தபின் தண்ணீர்கூட இன்றும் அருந்துவதில்லை. இவர்கள் உயர்ந்தவர்களா? மனிதனைத் தவிர படைக்கப்பட்ட முழுங்குவதற்கே என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் இவர்கள் முறை..........அடப்போங்கப்பா...எத்தனைவாட்டி எடுத்துச் சொன்னாலும் சேத்தை அப்பிட்டு சிரிக்கிறாங்கப்பா...இசக்கி உங்க பப்பு இங்க வேகாது
- Immanuel Isaac போப் செய்த லீலைகளின் லிங்க் வேணுமா இசக்கியாரே வலுவான ஆதாரம் இருக்கு யூ டுப்பில்//சுனாமி வந்த போது திடீரென முளைத்த கிறித்துவ ட்ரஸ்ட் ஆசாமிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தை புதியதலைமுறை டி.வி. கடந்த இருவாரங்களுக்கு முன்பு ஆதாரத்துடன் ஒளிபரப்பியது. புதிய தலைமுறை வெப்சைட்டில் கண்டு களிக்க//ஒரு வகுப்பில் படிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரு புத்தகத்தை வைத்து ஒரே மாதிரி தான் பாடம் நடத்துவார் ஆசிரியர்....ஆனால் படிக்கும் எல்லா குழந்தைகளும் நல்லவர்கள் ஆவதில்லை..தன் பிள்ளை கெட்டு போக வேண்டும் என்று எந்த ஆசிரியரும் விரும்புவதில்லை...இயேசு கிறிஸ்துவின் போதனைகள் எதுவுமே கெட்டதில்லை ....இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகள் என்று சொல்கிற சிலர் இது போல் நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக கிறிஸ்தவம் தவறு என்று ஆகி விடாது...இப்படி பட்டவர்கள் எல்லா மதத்திலேயும் உண்டு...
- Immanuel Isaac அசைவம் சாப்பிடும் பகுதியில் தோன்றிய ஏசு இறைநிலை அடைந்திருக்க வாய்ப்பே இல்லை.
//கிறிஸ்தவம் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பைபிளில் இருந்து மட்டுமே விடை சொல்ல முயற்சிக்கிறேன்...இந்துக்கள் அசைவம் சாப்பிடலாமா கூடாதா ...உங்கள் வேதத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்....தொடர்ந்து விவாதிப்போம்........... - Jaga Nathan G இது'தான்' என்பது இறைவனுக்கு இல்லை. 'தான்' என்பதை அழிப்பதே ஹிந்து மதத்தின் அடிப்படை என்று சொல்லலாம். "தன்னை" அறிபவன், இந்த "தான்" என்பதை கடந்து விடுகிறான்.
- கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் இசக்கி உம்மை நினைச்சா சிரிப்பாத்தான்பா வருது. பைபிள்ள இருந்து சொல்லுவாராம். எங்க நம்ம (எவ்வளவு பெருந்தன்மையா இப்பக்கூட எங்க என்று சேர்த்தாமல் நம்ம என்று சொல்கிறோம்) சித்தர்கள் மனம் பற்றி சொன்ன அளவுக்கு எந்த பக்கத்துல பைபிள்ள போட்டிருக்கு சொல்லுங்க பார்ப்போம்.
- Immanuel Isaac இந்துக்கள் அசைவம் சாப்பிடலாமா கூடாதா ...உங்கள் வேதத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்....தொடர்ந்து விவாதிப்போம்...........
- Immanuel Isaac நீதிமொழிகள்19.21. மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். நீதிமொழிகள் 20.5. மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
மத்தேயு9.4. இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? மத்தேயு15.19. எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். - கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் இசக்கி ரொம்ப காமெடி பண்றீங்க சார். மனம் என்பது எவ்வளவு பெரிய சப்ஜெக்ட். அதுல பலவருஷம் படிச்சு பி.எச்.டி எல்லாம் வாங்குற அளவுக்கு பெரிய விஷயத்தை இப்படி சிரிப்பா சிரிக்க வைக்கறீங்களே? மனம் பற்றி சிக்மன்ட் பிராய்டு, ஹேபட் மாக்கியூஸ், அட்லர், ஜூங், வில்லெம் ஸ்டெக்கல் ,டேகோட்டே போன்ற மேலேநாட்டு மனோ தத்துவ உளவியல் அறிஞர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தால் ஏம்பா இப்படி .....இந்திய தத்துவஞானிகள் மனத்தின் அடி ஆழம் வரை சென்று மனதை அலசி ஆராய்ந்துள்ளனர். மேற்கத்திய அறிஞர்கள் மனதின் மேல் விவகாரங்களை மட்டுமே விரிவாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் நம் யோகிகளோ மனத்தின் அடி ஆழம்வரை சென்று அங்குள்ள நிலைகளையும் கண்டு அவற்றையும் அறிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அரிய சாதனைகள் பலவற்றை செய்ததுடன் மனதைத் தாண்டிய நிலையில் வாழ்வதை முக்தியாகவும் வலியுறுத்தியுள்ளனர். வேதகால ரிஷிகள்,பழைய பௌத்தர்கள், கபிலர், பதஞ்சலி முதலாக அண்மையில் வாழ்ந்த அரவிந்தர், ரமணர், விவேகானந்ர், யோகானந்தர், ராமகிருஷ்ணர், ராமதாஸ்,ஆகியோர் வரை அந்தவிதத்தில் முக்கியமானவர்கள்.
- கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் இந்துக்கள் அசைவம் சாப்பிடலாமா வேண்டாமா? மனிதர்கள் யாருமே அசைவம் சாப்பிடக்கூடாது. அது மேன்மை நிலை. இந்துக்கள் பல பேர் சாப்பிடுகிறார்களே என்று தர்க்கவாதம் செய்யலாம். சாப்பிடக்கூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அது யாரையும் கட்டாயப்படுத்தாது. வினையும், வினைப்பயனும் சாப்பிட்டவனைச் சென்றடையும். கொல்லாமை பற்றிய விளக்கம் நீண்டது. தமிழ் தெரிந்தால் திருக்குறள் புத்தகம் வாங்கி கொல்லாமை அதிகாரம் படியுங்கள். அசைவம் கூடாது. அசைவம் சேர்த்தால் சேர்க்குமே அவ்விலங்கின் குணம்.
- Immanuel Isaac இந்திய தத்துவஞானிகள் மனத்தின் அடி ஆழம் வரை சென்று மனதை அலசி ஆராய்ந்துள்ளனர். மேற்கத்திய அறிஞர்கள் மனதின் மேல் விவகாரங்களை மட்டுமே விரிவாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.// அதைதான் பைபிள் சொல்கிறது....நீதிமொழிகள் 20.5. மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
யோகிகளோ மனத்தின் அடி ஆழம்வரை சென்று அங்குள்ள நிலைகளையும் கண்டு அவற்றையும் அறிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அரிய சாதனைகள் பலவற்றை செய்ததுடன் மனதைத் தாண்டிய நிலையில் வாழ்வதை முக்தியாகவும் வலியுறுத்தியுள்ளனர்.// யோகி தன் மனதின் ஆழம் வரை சென்றால் இயேசு கிறிஸ்து அடுத்தவர் மனதினை அறியும் திறன் பெற்றிருந்தார்..மத்தேயு9.4. இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
இசக்கி ரொம்ப காமெடி பண்றீங்க சார். மனம் என்பது எவ்வளவு பெரிய சப்ஜெக்ட்.// கூவி கூவி விற்கிற யோகா படித்து விட்டு...விவேகானந்ர் புத்தகம் படித்து விட்டு enlightened ஆகி விட்டேன் என்று நினைத்து கொண்டு comment போடாதீர்கள்... - Immanuel Isaac இந்துக்களின் பிரச்சினையே இதுதான்...எது சரி எது தவறு என்று தெரிந்து நடபதற்கு ஒரு புத்தகம் கிடையாது...எப்படி வேண்டுமானாலும் கடவுளை அடையலாம் என்றால் மனிதன் செய்வது எல்லாமே சரி என்று ஆகி விடும்...கொலை செய்து விட்டு கொள்ளை அடித்த பணத்தில் கடவுளுக்கு காணிக்கை செலுத்தினால் போதும் என்றால் அது எப்படி உண்மையான கடவுளை அடைகிற வழியாகும்....மனிதனை நல்வழி படுத்தாத மதம் எப்படி மதமாக இருக்க முடியும்.....
- Asfath Ahamed Ivvaluvu azhagiya sinthandhangal udaiyavargale, Iraivanai thannul adakka vallamai petravargale ungalil yarellam 'thaan' enum thanmaiyai azhithuvittu ingu padhividuginrergal. Pramathma nilaiku sendravargalellam yarendru therindhu kollalama?
- கிருஷ்ணன் விஜயகுமார் விஜயகுமார் கிறித்துவர்களின், முஸ்லீம்களின் பிரச்சனையே இதுதான். அனைத்திற்கும் தீர்வு ஒரு பைபியோ, ஒரு குர்ரானோ எப்படி விடை சொல்ல முடியும். அதுவும் அன்றைக்கு நாகரீகமடையாத மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வந்த புத்தகங்கள் இன்றைய நவநாகரீக மனிதனுக்கு எப்படிப் பொருந்தும். அதனால் தான் இங்கே நாங்கள் சொல்கிறோம்.நாங்கள் வேதங்களையும், சாஸ்திரங்களையும் மட்டுமே சார்ந்து இருப்பதில்லை. ஒரு புத்தகத்தை மட்டுமே சார்ந்து இல்லை. எல்லையில்லாதது. மனம் பற்றி தற்காலத்தில் எவ்வளவு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவைபற்றி பேசினால் சாத்தான் புத்தகத்தில் தண்ணீர் மொண்டு எடுப்பான் என்று இசக்கி சொல்வது அவர் மந்தரித்துவிடப்பட்ட கோழி. அறிவின் பால் அவர் பேசுவதில்லை என்று அப்பட்டமாய்ப் புரிகின்றது. பைபிள் அல்லது குர்ரான் கீழ்க்கண்டவாறு விளக்குகின்றதா? மனம் என்றால் என்ன? மனத்தின் செயல்கள், மனப்பிரச்சனை,மனதைக் கட்டுப்படுத்துதல், மனதை வெல்லுதல், ஒழுக்க நெறி....இதெல்லாம் சாத்தியமே இல்லாத விஷயங்கள். இதைத்தான்பா சித்தர்களும் ,யோகிகளும் வாழ்ந்து காட்டினார்கள். நீங்கள் மேலோட்டமாகப் பார்ப்பதால் எல்லோரும் பொங்கலும், சுண்டலும் வாங்கி சாப்பிடுவதுதான் தெரியும். மனம் பற்றி பைபிள் என்ன சொல்லுதுன்னா தண்ணி மொண்டுக்க சொல்லுதாம்

No comments:
Post a Comment