Immanuel Isaac Swami Vidyananda வேதாகமம். வேதம். இறைவேதம்.வேதகோவில் போன்ற வார்த்தைகள் இந்து மதத்திற்கு சொந்தமானது.....
//இந்து வேதங்கள் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது.ஆனால் முதல் சமசுகிருதக் கல்வெட்டே கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தான் கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது.இதிலிருந்துஇந்து வேதங்கள் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு எழுதப்பட்டது என அறியலாம்...கி.பி2 க்கு முன் சமஸ்கிருதம் இருந்த ஆதாரம் கிடையாது.
Swami Vidyananda கிறிஸ்தவர்கள் பிச்சைக்காரர்கள்...//பைபிளின் பழைய ஏற்பாடு பகுதி கி.மு 1500 ஆண்டுகளில் எழுதப்பட்டது..யூதர்களின் புனித நூலாக தோரா என்னும் பெயரில் இன்றும் யூதர்களால் பாதுகக்கபடுகிறது..பிச்சை எடுத்தது யார் என்று வரலாற்றை படித்து பாருங்கள்....
Swami Vidyananda வேதங்கள் 12000ஆண்டுகளுக்கு முற்பட்டது// ஆதாரம் கொடுங்க .....

Kapilan Sachchithananthan Immanuel Isaac:
"ஆனால் முதல் சமசுகிருதக் கல்வெட்டே கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தான் கிடைக்கின்றது."
நீங்கள் கூறுவது போல் 2 ஆம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்றிருக்கலாம். உங்களால் அவை உருவாக்கப்பட்ட காலத்தைக் கூற முடியுமா?
- X -
விஷ்னுவின் அவதாரம் சான்று!
பூமியின் தோற்றத்திற்கும் விஷ்னுவின் அவதாரத்திற்கும் சம்பந்தம் உள்ளது.
உங்கள் மத நம்பிக்கையின் படி ஆதாமும் ஏவாலும் தோன்றி எவ்வள்வு காலம் ஆகிவிட்டன? கிறிஸ்தவ மதம் தோன்றி 5,000 வருடங்கள் கூட ஆகியிருக்காது!!! பின்னர் எப்படி நீங்கள் உலகத்தில் தோன்றிய முதல் ஆண், பெண்ணைப் பற்றிக் கதைப்பீர்கள்.
பூமி தோன்றி எவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டன?
கி.மு, கி.பி இல்லாமல் சொல்ல முடியுமா?
உங்கள் "கி.மு" க்கு முன்னமே எங்கள் இந்து சமயம் தோன்றி விட்டது!!
This is how Islam/Christianity were created!!
5,000 வருடங்களுக்கு முன்பு பாரசீகத்தில் தோன்றிய ஸ்ராஸ்திய மதத்திலிருந்து யூதர் ஹீபுரு மதம் தோன்றி அதிலிருந்து கிறிஸ்துவ மதம் தோன்றி கிறிஸ்துவத்தின் பெருவாரியான கொள்கைகளை சித்தாந்தங்களை உள்ளடக்கி இஸ்லாம் மதம் உருவாகி இன்று 1500 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இம்மதங்களுக்கு முன்னரே நமது இந்து மதம் தோன்றிவிட்டது. அதாவது ஸ்ராஸ்திய மதம் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மதம் உருவாகிவிட்டது என்று சொல்லலாம்.

Immanuel Isaac உங்கள் "கி.மு" க்கு முன்னமே எங்கள் இந்து சமயம் தோன்றி விட்டது!! //1794 …
கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்…!!!
தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones) முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.
கிருத்துவத்தை பின்பற்றுபவர்கள் கிருத்துவர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் விவிலியம்.
இசுலாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் இசுலாமியர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் திருக்குரான்.
ஆனால் மற்ற மக்களை என்ன செய்வது… அவர்களுக்குரிய நீதிநூல் என்ன? - இந்தக் கேள்விக்குத் தான் அவர் விடைத் தேடிக் கொண்டு இருந்தார்.
இந்த மக்களை எவ்வாறு அழைப்பது???
“சரி… இந்த மக்கள் அனைவரும் சிந்து சமவெளி நாகரீகத்தில் தோன்றியவர்கள் எனவே அவர்களை சிந்து மக்கள் என்று அழைக்கலாம்…” என்று அவர் ஒரு வழியாக முடிவு செய்தாலும் இன்னும் அந்த நீதி நூலுக்கு அவருக்கு விடைக் கிடைத்தப்பாடில்லை.
அந்த நிலையில் தான் சில இந்தியர்கள் தங்கள் மதத்தின் நீதி நூல் என மனு தர்ம சாசுதிரத்தை எடுத்து அவரிடம் தருகின்றனர்.
“ஆ!!! விடை கிடைத்தாயிற்று!!!” என்று அவரும் பெருமூச்சினை விட்டவாறே ”இந்த இந்து மக்களுக்கு (சிந்து என்பதை ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாமல் இந்து என்று அவர் பெயர் இட்டு விட்டார்) உரிய நீதி நூல் மனு தர்ம சாசுதிரம்” என்றுக் கூறி சட்டத்தை இயற்றி விட்டார்.
இந்த நிகழ்வுக்கு முன்னர் வரையிலும் இந்து என்ற சொல் எந்த இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ இடம் பெற்றதுக் கிடையாது.!!! 1794 ஆம் வருடத்தில் தான் இந்து என்றச் சொல் பிறப்பெடுக்கின்றது.
இப்படி குழப்பத்தில் பிறந்தவர்கள் தான் இந்துக்கள்.

ஏசு உருவாக்கிய திருச்சபை அன்பு
சுவாமி அவர்களே வேதாகமம் என்ற சொல் மட்டுமல்ல பரிசுத்த வேதாகமத்தில் உள்ள
இறை வார்த்தைகளும் உங்களுடையதே .-------------ஆச்சர்ய பட வேண்டாம் சுவாமிஜி
கடவுள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் தான்
பரிசுத்த வேதாகமத்தை தந்திருக்கிறார்--------ஆகவே
நீங்களும் தாராளமாக வேதாகமத்திற்கு சொந்தம் கொண்டாடலாம்-------ஆனால்
வேதாகமத்திற்கு சொந்தம் கொண்டாடும் நீங்கள்,அதை படித்து பின்பற்ற
தயங்குவதேன் சுவாமிஜி அவர்களே
Immanuel Isaac Matheesh
Kumar Pillai Namma v2kula sapdia vanthavon ,ippam namma v2te
keikuron...............//யார் யாருடைய வீட்டிற்கு சாப்பிட வந்தார்கள்
என்று வரலாறு படித்து பார் ...உண்மை தெரியும்....
Immanuel Isaac ஆதியாகமம்
11:1. பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.9.
பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில்
தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை
அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
ஆதாரம் :உலகின் முதல மொழி இதுதான் என்று உறுதியாக எந்த மொழியையும் சொல்ல இயலாது..சில மொழிகள் ஒன்றுடன் ஒன்று சம்பந்த படுவதால் ஒரு மொழியில் இருந்து மற்றொன்று பிறந்தது எனலாம்.அதே நேரத்தில் உலகின் பழைய மொழிகளாக கருதப்படும் பல மொழிகள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் இல்லாதவை..எனவே கர்த்தர் தான் மொழிகளை உருவாக்கினர் என்று அறியலாம்.மேலும் இந்த வசனம் ஒவ்வொரு மொழி பேசியவர்கள் அவரவர் மொழிக்கு ஏற்ப வேறு வேறு பகுதிகளாக பிரிக்க பட்டனர்.அந்த மொழிகளில் தமிழ் இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வுகள் சொல்கிறது.சிந்து சமவெளியும் அந்த பகுதிகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்..சிந்து சமவெளியில் சிலை வழிபாட்டையும் ஆளுக்கு ஒரு கற்பனை கடவுளையும் உருவாக்கியதன் விளைவு தான்..இன்றைய இந்து கடவுள்கள்...வேத புத்தகங்கள்...

https://www.facebook.com/swamividyanandaa/posts/334142753378976?comment_id=1623249&offset=0&total_comments=88¬if_t=feed_comment_reply
Swami Vidyananda Immanuel Isaac !!!!!!http://www.youtube.com/watch?v=UfwFOs8U_A8
ReplyDeleteSwami Vidyananda 12000ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கபட்ட நகரத்தை பாருங்கள்...கிருஷ்ணர் வேதங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார்.அப்படியானால் வேதங்கள் கிருஷ்ணர் காலத்திற்கும் முற்பட்டது
Immanuel Isaac "ஆதியாகமம்7.12. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது." என்று பைபிள் சொல்கிறது.நோவாகாலத்தில் ( உலகம் தோன்றி சுமார் 1600 ஆண்டுகள் கழித்து அதாவது கி.மு 2400 ) நடந்த இந்த சம்பவத்தில் உலகம் முழுவதும் தண்ணீரால் மூழ்கியது...எனவே கடலுக்கு அடியில் கிராமங்களோ இடங்களோ கண்டுபிடிக்க படுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை...
அசோகர் .வாழ்ந்த காலம கி.மு. 3 ஆம் நூற்றாண்டு.அவரின் கல்வெட்டுகள் தான் இதுவரை கிடைத்ததில் மிக பழமையானது..அசோகரின் கல்வெட்டுக்கள் பின் வரும் மொழிகளிலேயே கிடைக்கப்பட்டு உள்ளன.
பாலி
அர்த்தமாகதி
தமிழ்
கிரேக்கம்
அரமேயம்
ஆச்சர்யவசமாக சமசுகிருதத்தில் ஒரு கல்வெட்டுகள் கூட இது வரை கிட்டவில்லை.
உண்மையில் அசோகர் காலத்தில் சமஸ்கிருதம் இருந்திருந்தால் கல்வெட்டு எழுதியிருப்பார்...
சமஸ்கிருதமே கி.பி யில் தான் தோன்றியது என்றால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்து வேதங்கள் எப்படி 12,000 வருடங்களுக்கு முற்பட்டது ஆகும்....இந்து வேதங்களே கி.பி என்றால் அதில் சொல்லப்பட்ட கிறிஸ்னர் எப்படி 12,000 வருடங்களுக்கு முன் இருந்திருப்பார்....
Immanuel Isaac என்ன வித்தி 3 நாளா பதிலையே காணோம்.....உண்மை புரிந்ததா யார் பிச்சைகாரர்கள் என்று.....